துரோகம் செய்த காதலியை கள்ளக்காதலனுடன் படுக்கை அறையில் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து அப்பெண்ணின் காதலன் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

டஸ்டன் எனும் இளைஞர் இரவு வீடு திரும்பும் போது தனது காதலி வேறு ஒரு இளைஞருடன் படுத்திருப்பதை கண்டுள்ளார். ஆனால் கோபம் கொள்ளாத அந்த இளைஞர் ரொம்பவும் கூலாக, அவர்களை புகைப்படம் எடுத்தும், அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துள்ளார். எடுத்த புகைப்படங்களை ஃபேஸ் புக்கில் பதிவேற்றி வைரல் ஆக்கினார் டஸ்டன்.

அதிகம் படித்தவை:  விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்

“வேறு ஒரு ஆணுடன் வீட்டிற்கு வந்து படுக்கையில் உறங்கி கொண்டிருந்த போது உன் காதலனுடன்” என்று ஃபோட்டோவுக்கு ஸ்டேட்டஸ் தட்டியிருந்தார். மேலும் நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்கள் கிடைப்பார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதை கண்ட நெட்டிசன்கள் டஸ்டனுக்கு வாழ்த்து மழை பொழிய துவங்கிவிட்டனர். வித்தியாசமான முறையில் காதலியை டஸ்டன் பழிவாங்கி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பாராட்டி தள்ளிவிட்டனர். சிலர் இந்த செயல் தவறானது என்றும் டஸ்டனுக்கு செய்தி அனுப்பியுள்ளனர்.