Connect with us

Cinemapettai

யோகிபாபாவுவின் அசத்தல் காமெடியில் வெளியானது – கூர்க்கா ட்ரைலர். செம்மையா கலாய்க்கிராங்களே …

Videos | வீடியோக்கள்

யோகிபாபாவுவின் அசத்தல் காமெடியில் வெளியானது – கூர்க்கா ட்ரைலர். செம்மையா கலாய்க்கிராங்களே …

டார்லிங், இவனுக்கு இன்னொரு பேர் இருக்கு இயக்குனர் சாம் ஆண்டனின் அடுத்த படைப்பு.

ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மாலின் கடதலக்காரர்கள் புக யோகி பாபு, சார்லி மற்றும் நாய் என்ன செய்கிறார்கள் என்பதே கதை. இப்படத்தில் எலிசா எர்ஹட், ஆனந்தராஜ், சார்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை ராஜ் ஆர்யன். எடிட்டிங் ரூபென். ஒளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த். காமெடி தூக்கலாக இப்படத்தை இயக்கியுள்ளாராம் சாம் ஆண்டன்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top