Connect with us

Cinemapettai

இது ஒன்னும் டெஸ்ட் மேட்ச் இல்ல கிளம்புங்க.! ஆல்-ரவுண்டர் கூட பாராமல் வீட்டுக்கு அனுப்பிய விராட் கோலி

ganguly-virat

Sports | விளையாட்டு

இது ஒன்னும் டெஸ்ட் மேட்ச் இல்ல கிளம்புங்க.! ஆல்-ரவுண்டர் கூட பாராமல் வீட்டுக்கு அனுப்பிய விராட் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து குர்கீரத் சிங் மான் நீக்கப்பட்டார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளார். வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் பெங்களூர் அணி ஆடிய நிலையில், இந்த முடிவை எடுத்தார் விராட் கோலி.

பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முதன்மையானதாக அணியாக கருதப்பட்டது, ஆனால் கடைசி சில போட்டிகளில் அந்த அணி தோல்விகளை சந்தித்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை கடினமானதாக மாற்றிக் கொண்டது.

டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் களமிறங்கியது.

அந்தப் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், குர்கீரத் சிங் மான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

ஆனால் குர்கீரத் சிங்சிங் மான் 24 பந்துகளை சந்தித்து வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கடுப்பாகிய விராட் கோலி குர்கீரத் சிங் மானை அணியில் இருந்து நீக்கிவிட்டார்.

gurkeerat-singh

gurkeerat-singh

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top