Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

மாவுலியோ மாவுலி.. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு பட அசத்தல் வீடியோ பாடல் 

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அதியன்ஆதிரை இயக்கத்தில் ரெடி ஆகியுள்ள படம் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” . ஹீரோவாக அட்டகத்தி தினேஷ். ஆனந்தி, முனீஷ்காந்த், ஜான் விஜய், ரித்விகா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை தென்மா. எடிட்டிங் செல்வா.

இம்மாதம் இப்படம் ரிலீசாகிறது. இன்று இப்படத்தில் ஸ்வேதா மோகன், தென்மா பாடியுள்ள பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top