பீகார் மாநிலத்தில் குற்றசெயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு ஆண்களை கடத்தி கல்யாணம் முடிப்பது பெருகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் அளித்துள்ள தகவலின்படி, 2016ம் ஆண்டு மட்டும் 3,075 ஆண்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்ட வைத்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  அட இது சமந்தா தானா.! இவ்வளவு கவர்ச்சியா காட்டுறது புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.!

இதே போல் 2015ல் 3,001 மற்றும் 2014ல் 2,533 திருமணங்கள் துப்பாக்கி முனையில் நடந்துள்ளது.

அதிகம் படித்தவை:  சஸ்பென்ஸ் ரொமான்டிக் திரில்லர் "மனு" தெலுங்கு பட ட்ரைலர் !

போலீஸார் தகவலின் படி கடந்த மார்ச் மாதம் மட்டும் மணமகனை கடத்தி துப்பாக்கி முனையில் 830 திருமணங்கள் நடந்துள்ளது மற்றும் 8 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.