Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடுரோட்டில் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர் வைரலாகும் காணொளி.!
Published on
உத்திரபிரதேசத்தில் மிதிவண்டியில் சென்ற இளம் பெண்களிடம் சில இளைஞர்கள் கும்பலாக கேலி கிண்டல் செய்வது போல் உள்ள காணொளி இணையதளத்தில் வைரளாகி வருகிறது.
உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவர் வழக்கம் போல் மார்கெட் சென்று விட்டு வீடு திரும்பிய பொது அந்த வழயில் சில இளைஞர்கள் அப்பெண்ணிடம் கிண்டல் செய்து சீண்டியுள்ளர்கள் மேலும் கொச்சையான வார்த்தையால் உபோகித்துள்ளர்கள் அந்த பெண் மிதிவண்டியை விட்டுவிட்டு சென்றுள்ளார், இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் அவர்களை போலீஸ் கைது செய்துள்ளதாக தெரிகிறது.
