பாகுபலி 2 பற்றி வரும் செய்திகள் அனைத்துமே மிரட்டலாகவே வருகிறது. உலகம் முழுக்கவே பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது.

பாகுபலி படத்தில் முக்கிய நடிகர்கள், நடிகையர்,இயக்குனர் ஆகியோர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று யூடுயூப் செய்தி  தளம் ஒன்றில் செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.