Connect with us
boomerang-movie

அஜித் ரசிகர்கள் வருத்தம்,!!! விவேகம்-வசூல் சாதனை படைக்குமா???

News | செய்திகள்

அஜித் ரசிகர்கள் வருத்தம்,!!! விவேகம்-வசூல் சாதனை படைக்குமா???

விவேகம் படத்தை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். எல்லோருமே ஆகஸ்ட் 10-ம் தேதி தான் படம் வெளிவரும் என்று காத்திருந்தார்கள்.

ஏனெனில் படக்குழுவே அதை தான் முடிவு செய்திருந்தது, ஆனால், கடைசியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, படம் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

Ajiths-Vivegam-releaseஇந்நிலையில் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலிஸ் ஆகியிருந்தால் ஒரு வாரம் விடுமுறை என்பதால் நல்ல வசூல் பார்த்திருக்கலாம்.ஆகஸ்ட் 24-ம் தேதி தமிழகத்தில் நல்ல வசூல் வரும் என்றாலும், கேரளாவில் அடுத்த ஒரே வாரத்தில் 5 மலையாள படங்கள் ரிலிஸாகின்றது.

ajith vivegamஇதனால், கேரளாவில் விவேகம் படத்தின் வசூல் பெரும் பாதிப்பு அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top