fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் வீட்டில் விஷப்பூச்சியாக மாறி வரும் அனிதா.. குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லையேமா?

anitha-big-boss-4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் விஷப்பூச்சியாக மாறி வரும் அனிதா.. குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லையேமா?

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்கள் போடும் ஓட்டின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள்.

அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் சம்யுக்தா பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இதற்கு முழுக்க முழுக்க காரணம் அனிதா தான். ஏனென்றால் நாமினேஷன் பட்டியலில் இல்லாத சம்யுக்தாவை தனக்கு கிடைத்த டாப்பர் டோக்கனை வைத்து நாமினேட் செய்த எலிமினேஷன் ப்ராசசில் இழுத்துவிட்டார்.

அதன் காரணமாகவே வெறும் 26 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் சம்யுக்தா, நேற்று எலிமினேட் செய்யப்பட்டார்.

எனவே ‘மக்களுடைய கணக்கும் நாம் போட்ட கணக்கும் சரியாதான் இருக்கு’ என்று அனிதா ஆரியிடம், தான் செய்த சகுனி வேலையை நியாயப்படுத்தியதை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

anitha-cinemapettai

anitha-cinemapettai

மேலும் கடந்த சில நாட்களாக அனிதாவின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதால் அவருடைய ஆட்டம் இனி வரும் நாட்களில் சூடுபிடிக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top