ஏ.ஆர். முருகதாஸ் படம் என்றால் அனைவரின் எதிர்பார்ப்பும் படத்தின் மேல் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் ஏன் என்றால் ஏ.ஆர். முருகதாஸ் திறமையான இயக்குனர்.Maheshbabu-Suriya-Spider

மகேஷ் பாபு, ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் பெரிய படம் ஸ்பைடர். மகேஷ் பாபு நடிக்கும் நேரடி தமிழ் படம் இது. படத்தின் புகைப்படங்கள், டீஸர் என வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, வெளிநாடு என மொத்த இடத்திலும் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஆடியோ ரைட்ஸ் மொத்தமாக ரூ. 156.4 கோடிக்கு விலைபோய்யுள்ளதாக தகவல் வந்துள்ளது.