Connect with us
Cinemapettai

Cinemapettai

gp-muthu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து தற்கொலை முயற்சி.. காரணம் கேட்டு கதறிக் கதறி அழும் ரசிகர்கள்

நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு நடிப்பில் போட்டி போட்டுக்கொண்டு தங்களது திறமைகளை நிரூபித்து வந்தவர்கள் டிக் டாக் வாசிகள்.

இதில் மிகவும் பிரபலமடைந்த ஜோடி என்றால் ஜி பி முத்து மற்றும் சூர்யா ஜோடி தான். இதில் ஜிபி முத்துவின் பேச்சை ரசிக்க பல ரசிகர்கள் இருந்தனர்.

மேலும் ஜி பி முத்து அடிக்கடி தேவையில்லாத விஷயங்களை பேசுவதால் அவ்வபோது போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வச்சி செஞ்சு விடுவார்கள்.

மேலும் டிக் டாக் பிரபலமான சூர்யா என்ற பெண்மணியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

சூர்யாவின் மீதுள்ள தீராக் காதலால் திடீரென தற்கொலை முயற்சி செய்துள்ளார். மேலும் இவர் மூக்கில் டியூப் விட்டு படுத்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளம் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

gp-muthu-suriya

gp-muthu-suriya

மேலும் ஜி பி முத்துவின் தீவிர ரசிகர்கள் தலைவரே என்ன ஆச்சு என அவரைக் கேட்டு வருகின்றனர். விரைவில் டிக் டாக் பிரபலம் சூர்யாவுடன் ஓட்டம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம்.

Continue Reading
To Top