Connect with us

Cinemapettai

கவுதம் மேனன் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் ஜோஷ்வா.. டீஸர்

Videos | வீடியோக்கள்

கவுதம் மேனன் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் ஜோஷ்வா.. டீஸர்

ஜோஷ்வா – இமை போல காக்க

வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் அவர் உறவினர் வருண் வைத்து இயக்குனர் கெளதம் மேனன் இயக்கும் ஆக்ஷன் படம். ராஹி என்ற புதுமுகம் ஹீரோயின். ENPT புகழ் தர்புக சிவா இசை. எடிட்டிங் ஆண்டனி. ஒளிப்பதிவு கதிர். ஆக்ஷன் காட்சிகள் யானிக் பென்.

இப்படம் வரும் பிப்ரவரி 2020இல் ரிலீசாகிறது. நேற்று இப்படத்தின் முதல் பார்வை வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top