Connect with us

Cinemapettai

அரசு அலுவலகத்திலேயே பெண் ஊழியருக்கு உதட்டோடு உதடு முத்தம்.. காட்டிகொடுத்த கேமரா

govt-officer-silmisam-cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

அரசு அலுவலகத்திலேயே பெண் ஊழியருக்கு உதட்டோடு உதடு முத்தம்.. காட்டிகொடுத்த கேமரா

நாளுக்கு நாள் வயசு பசங்களைவிட வயதானவர்கள் செய்யும் அட்டகாசங்கள் தான் தாங்க முடிவதில்லை. பொது இடங்களில் கேமராக்கள் இருப்பது கூட தெரியாமல் சில்மிஷம் செய்து மாட்டிக் கொள்கிறார்கள்.

அப்படித்தான் திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் அரசு ஊழியர் ஒருவர் அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவருக்கு அவசரஅவசரமாக உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

இறுதியாகத்தான், அலுவலர் கோபிநாத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். வீடியோ பரவின உடனேயே அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த உதவி இயக்குனர் குருராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சும்மா விடுவார்களா நம்ம ஆட்கள். ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

govt-officer-kiss-staff

govt-officer-kiss-staff

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top