Connect with us
Cinemapettai

Cinemapettai

இளையராஜா ஆண்மையில்லாத்தனம் என கடுமையாக விமர்சித்தாலும், எளிமையாக தன் பதிலை இசைஞானியின் பாடல் வாயிலாக வீடியோவாக பதிவிட்ட 96 பட இசை அமைப்பாளர் கோவிந் வசந்தா.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இளையராஜா ஆண்மையில்லாத்தனம் என கடுமையாக விமர்சித்தாலும், எளிமையாக தன் பதிலை இசைஞானியின் பாடல் வாயிலாக வீடியோவாக பதிவிட்ட 96 பட இசை அமைப்பாளர் கோவிந் வசந்தா.

சமீபகாலமாகவே இசைஞானி இளையராஜா அவர்கள் தனது பாடல்கள் பற்றி பேசும் கருத்துக்குள் பலருக்கு வருத்தத்தையே கொடுத்து வருகின்றது.

அத்தகைய நிகழ்வு தான் 96 படக்குழுவுக்கு நேர்ந்தது. 96 படத்தில் தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு ‘அந்த இசையமைப்பாளரின் ஆண்மையில்லாத்தனத்தை இது காட்டுகிறது’ என விமர்சித்தது நம்மில் பலருக்கு நினைவு இருக்கும்.

இதற்கு ஒருசாரார் ஆதரவும், வேறு சிலரோ எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் எப்போதும் இளையராஜா ரசிகன்” என்ற ஸ்டேட்டஸுடன் தளபதி படத்தின் பாடலை வயலினில் வாசித்துள்ளார் அந்த வீடியோவில்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்  – வீட்டில் அப்பா திட்டுனா என்ன பண்ணுவோம், முதலில் கோபம் ; அடுத்து நம் வேலையை பார்ப்போம்.

அதே போல தான் இசையின் ஆசான் சாடினாலும், தன்னடக்கத்துடன் இருக்கும் கோவிந்த் வசந்தாவுக்கு, சினிமாபேட்டை சார்பில் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top