Connect with us
Cinemapettai

Cinemapettai

கொரோனா பாதிப்பு, அதிரடி நடவடிக்கையால் மளமளவென குறைத்து வியப்பில் ஆழ்த்திய எடப்பாடியார்!

corona-tamilnadu-bloodgroup-cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

கொரோனா பாதிப்பு, அதிரடி நடவடிக்கையால் மளமளவென குறைத்து வியப்பில் ஆழ்த்திய எடப்பாடியார்!

கடந்த ஜூலை மாதத்தின் முதல் வாரத்திற்கு பிறகு தமிழகத்தில் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கு குறைந்துள்ளது.

ஏனெனில் அதற்கு முன்புவரை 50 ஆயிரத்திற்கு மேலாக கோவிட் -19ன் பாதிப்பு வீரியத்துடன் உச்சநிலையில் இருந்தது.

எனவே தற்போது கொரோனாவின் பரவலை கட்டுக்குள்  கொண்டுவந்துள்ளது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் எடுத்துள்ள ஒவ்வொரு முயற்சியும் மக்களுக்கு பயன் அளித்துள்ளது.

ஆகையால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  3,914 பேர் என்ற அதிகாரப்பூர்வ  தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் பாதிப்பு  கிட்டத்தட்ட ஆறு ஆயிரத்தை நெருங்கி இருந்த சூழல் நிலவியது.

தற்போது அதில் பாதியளவு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்ப வருவதால், கிடுகிடுன்னு  உச்சத்தை எட்டிய கொரோனா  பாதிப்பை,  தனது அதிரடி நடவடிக்கையால் மளமளவென  குறைத்து சாதனை படைத்துள்ளார்  தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி.

அதுமட்டுமில்லாமல் 15 மாவட்டங்களில் தற்போதைய சூழலில்  கொரோனாவால் இறப்புகள் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது

இந்த செயல் மற்ற மாநிலங்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் அதிக பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

edappadi

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top