fbpx
Connect with us

Cinemapettai

மத்தியஅரசின் புதிய முயற்சி.! பலரும் சிக்குவதற்காக உருவாக்கப்பட்ட சட்டம்

indian-government

India | இந்தியா

மத்தியஅரசின் புதிய முயற்சி.! பலரும் சிக்குவதற்காக உருவாக்கப்பட்ட சட்டம்

வரி ஏய்ப்பு மற்றும் வரி செலுத்தாமல் இருப்பவர்கள் தப்பிக்க முடியாத அளவிற்கு மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை சார்பில் மற்றும் மத்திய நேரடி வரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமான வரி ஏய்ப்பு குறித்த திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது ஆன்ட்டிக்கு வருமானத்தைப் பற்றிய தகவல்களை சரியான முறையில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தாமல் இருப்பவர்கள் மற்றும் வருமானவரித்துறை எச்சரிக்கை நோட்டீஸ் பெற்றவர்கள் வட்டி மற்றும் அபராதத்துடன் செலுத்தினாலும் அவர்களால் தப்பிக்க முடியாத அளவிற்கு புதிய திட்டங்களை கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டின் அதிகப்படியான கருப்பு பணத்தை பலர் வைத்துள்ளனர் மேலும் வெளிநாடுகளில் பல பணங்களை சேமித்து வைத்துள்ளனர். அனைத்து பணங்களையும் வெளியில் கொண்டு வருவதற்காகவே கீழே உள்ள இரண்டு விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

முதல் பிரிவு XVII-B -ன் கீழ் வரி செலுத்தாமல் இருப்பது அல்லது பிரிவு 115-0 -ன் கீழ் வரி செலுத்தாமல் இருப்பது பற்றிய விதிகள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் பிரிவில் வேண்டுமென்றே வரிசெலுத்தாமல் இருப்பது, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறான முறையில் சமர்ப்பித்தது, சரிபார்ப்பின்போது தவறான தகவல்களை தெரிவிப்பது போன்றவை இந்த விதிகளின் அடங்கும் என தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top