Connect with us
Cinemapettai

Cinemapettai

96-movie-ram-jaanu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

96 பட ஜானு போட்ட கவர்ச்சி ஆட்டம்.. இத நம்ம ராம் பார்த்த என்ன நினைப்பான் என ரசிகர்கள் வேதனை

தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபலமாகி வரும் நடிகை கௌரி. இவர் 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

இந்த படத்தில் சிறுவயது திரிஷாவாக நடித்த கௌரி கிஷன்(gouri g kishan) என்பவர் தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.

gourigk

gourigk

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தற்போது ஒரு படி மேலாக சென்று ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்கும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில்வைரலாகி வருகிறது.

gourigk

gourigk

Continue Reading
To Top