கவுண்டமணி தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் இவரி காமெடியை பிடிக்காதவர் யாரும் இல்லை,இவர் சில காலங்களாக சினிமாவில் நடிப்பதில்லை.

Goundamani

பின்பு 49-ஓ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார் இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. தற்பொழுது கவுண்டமணி  ஆர்.கே.நகரில் சில கட்சிக்கு பிரச்சாரம் செய்யபோகிறார் என்று வதந்தி வந்துள்ளது.

goundamani

இதை கேட்ட கவுண்டமணி மிகவும் டென்ஷனாக நான் எந்த கட்ச்சியையும் சார்ந்தவன் இல்லை எந்த கட்ச்சியையும் ஆதரிக்கவும் இல்லை பிரச்சாரம் செய்யபோகிறேன் என்று வரும் செய்தி உண்மை இல்லை என்று கூறினார்.

goundamani

 

 

கவுண்டமணி தன் நடித்த படங்களின் ப்ரோமோஷனுக்கு கூட வராமல் இருந்திருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும், ஒரு கட்சிக்கு போய்  பிரச்சாரம் செய்யப்போகிறார் என்ற செய்தி அவரை மிகவும் அப்செட் ஆக்கியுள்ளதாம்.