Connect with us
Cinemapettai

Cinemapettai

சந்தானதிற்காக கவுண்டமணி சீன் கட்! சிம்பு ஏன் இப்படி செய்தார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சந்தானதிற்காக கவுண்டமணி சீன் கட்! சிம்பு ஏன் இப்படி செய்தார் தெரியுமா?

கவுண்டமணி யார் என்று கேட்டால் காமெடி உலகின் சக்கரவர்த்தி என்றே சொல்லலாம் ஏன் என்றால் அவரின் காமெடி இன்னும் ரசிக்கும் அளவிற்கு இருக்கும், சந்தானம் காமெடியில் கலக்கியவர் சின்னத்திரையில் இருந்தது மிகவும் கஷ்டபட்டு வெள்ளித்திரைக்கு வந்தவர்.santhanam  சந்தானம் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு சிம்புவும் ஒரு காரணம். அவர் நடித்த மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம் என தொடர்ந்து பல படங்களில் சந்தானத்தை நடிக்க வைத்தார்.Simbu-Santhanam

இதில் மன்மதன் படம் நடிக்கும் போது கவுண்டமணி சிம்புவிடம் ‘அட என்னப்பா படத்தையே கலாயப்பவர் சந்தானம், அவரையே படத்தில் நடிக்க வைக்கிறீயே’ என கூறினாராம்.

இதற்காக சிம்பு படத்திம் சந்தானம் காட்சியை அதிகப்படுத்தி, கவுண்டமணி காட்சியை கட் செய்தாராம், இதனால், சிம்புவிற்கும் கவுண்டமணிக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் கூட ஏற்பட்டதாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top