fbpx
Connect with us

Cinemapettai

நகைச்சுவையில் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட கவுண்டமணி.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நகைச்சுவையில் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட கவுண்டமணி.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

கவுண்டமணி தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் இவரின் காமெடியை பிடிக்காதவர் யாரும் இல்லை, இவர் சில காலங்களாக சினிமாவில் நடிப்பதில்லை.

49-ஓ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார் இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. தேர்தலின் போது கவுண்டமணி ஆர்.கே.நகரில் சில கட்சிக்கு பிரச்சாரம் செய்கிறார் என்று வதந்தி வந்துது.

இதை கேட்ட கவுண்டமணி மிகவும் டென்ஷனாக நான் எந்த கட்ச்சியையும் சார்ந்தவன் இல்லை எந்த கட்ச்சியையும் ஆதரிக்கவும் இல்லை பிரச்சாரம் செய்யப்போவதில்லை, செய்தி உண்மை இல்லை என்று கூறினார்.

கவுண்டமணி தன் நடித்த படங்களின் ப்ரோமோஷனுக்கு கூட வராமல் இருந்திருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும், ஒரு கட்சிக்கு போய் பிரச்சாரம் செய்யப்போகிறார் என்ற செய்தி அவரை மிகவும் அப்செட் ஆக்கியது.

இதற்குப் பின்னர் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.தற்போது தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ள காமெடி பஞ்சத்திற்கு இது போன்ற கலைஞர்கள் இல்லாதது கொடுமை என்பது இப்போது தான் புரிகிறது.

ஏனென்றால் கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளை ரிப்பீட் மோடில் பார்ப்பது உண்டு, ஆனால் தற்போது வரும் காமெடி காட்சிகளை அப்படி பார்க்க முடியவில்லை. தற்போது கவுண்டமணி எப்படி இருக்கிறார் என்று ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்காக இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

goundamani

goundamani

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top