Tamil Cinema News | சினிமா செய்திகள்
மதுர படத்தில் சோனியா அகர்வால் போல், சர்க்கார் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமாரா ? அலசும் நெட்டிசன்கள் !
Published on
சர்கார்

sarkar
தாம்பரம் விழா கோலம் பூண்டுள்ளது. போஸ்டர் , பாணர், பிளக்ஸ் என இசை வெளியீடா அல்லது அரசியல் கட்சி கூட்டமா என நினைக்க தோன்றும் அளவுக்கு உள்ளது பிரம்மாண்டம்.
இந்நிலையில் படத்தில் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் வரலக்ஷ்மி சரத்குமார் கதாபாத்திரம் பற்றிய செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது.
மதுர
விஜய் நடிப்பில் 2004 இல் வெளியான படம். கலெக்டராக அவர் அசத்தி இருப்பார் அதிரடியில். அவரின் உதவியாளராக , ஒருதலையாக காதலிப்பவராக சோனியா அகர்வால் நடித்திருப்பார்.

sarkar
அதே போல் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் விஜய்யின் பெர்சனல் அசிஸ்டன்ட் வேடத்தில் தான் வரலக்ஷ்மி நடித்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.
