fbpx
Connect with us

Cinemapettai

ஜீவாவை விட அதிக சம்பளம் வாங்கிய கொரிலா.! ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் தெரியுமா.?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜீவாவை விட அதிக சம்பளம் வாங்கிய கொரிலா.! ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் தெரியுமா.?

ஜீவா நடித்த கொரிலா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இது திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார், டான் சாண்டி இயக்கும் இந்த திரைப்படத்தை ஆல் இன் பிக்ச்சர்ஸ் சார்பில் விசை ராகவேந்திரா தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது அந்த விழாவில் பலர் மேடையில் பேசினார்கள் அதில் ராகுல் தாத்தாவும் ஒருவர், இவர் பேசியது அனைவரையும் கவர்ந்து விட்டது. ராகுல் தாத்தாவுக்கு பாஸ்போர்ட் கூட இல்லையாம் பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து இவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றார்களாம் அதை மேடையில் ராகுல் தாத்தா  கூறினார்.

மேலும் உதவி இயக்குனர் பேசுகையில் படத்தில் கொரில்லாவின் ஒருநாள் சம்பளம் மட்டுமே 2 லட்சம் என கூறினார், அது மட்டுமில்லாமல் கொரில்லாவின் உதவியாளருக்கு தினம் பேட்டா மட்டும் 25 ஆயிரம் என கூறினார். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஜீவா விட கொரிலா வுக்கு தான் சம்பளம் அதிகம் என தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top