கொரில்லா

ஜீவா நடிக்கும் 29-வது படம். ‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி அடுத்து இயக்கும் படம் ‘கொரில்லா’. தெலுங்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். சதிஷ், யோகி பாபுவும் நடிக்கின்றனர்.‘காங்’ என்ற ரியல் சிம்பான்ஸி குரங்கு முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.

gorilla new poster

இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ரூபன் பணியாற்றி உள்ளனர்.

2.O-movie-trailer
2.o movie trailer video

டீஸர் அரசியல் வாதிகளை, பின்னர் போஸ்டரில் தி நன் படத்தை கலைத்தனர் அந்த வகையில் தற்பொழுது, சிட்டி ரஜினியின் ஹாப்பி தீபாவளியை கலாய்த்து புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

Gorilla