fbpx
Connect with us

Cinemapettai

கேம்ல தோத்துடுவோம்ன்னு நெனச்சி விளையாட கூடாது.! தோக்க கூடாதுன்னு நெனச்சி விளையாடனும் கொரில்லா ட்ரைலர்.!

Videos | வீடியோக்கள்

கேம்ல தோத்துடுவோம்ன்னு நெனச்சி விளையாட கூடாது.! தோக்க கூடாதுன்னு நெனச்சி விளையாடனும் கொரில்லா ட்ரைலர்.!

ஜீவா நடித்த கொரில்லா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இது திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார், டான் சாண்டி இயக்கும் இந்த திரைப்படத்தை ஆல் இன் பிக்ச்சர்ஸ் சார்பில் விஜயா ராகவேந்திரா தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, கொரிலாவும் படத்தில் நடித்துள்ளதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்த நிலையில் கொரில்லா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது இதோ ட்ரைலர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top