Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது ஜீவாவின் கொரில்லா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் .
Published on
கொரில்லா
ஜீவா நடிக்கும் 29-வது படம். ‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி அடுத்து இயக்கும் படம் ‘கொரில்லா’. தெலுங்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். சதிஷ், யோகி பாபுவும் நடிக்கின்றனர்.‘காங்’ என்ற ரியல் சிம்பான்ஸி குரங்கு முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ரூபன் .

jeeva sathish @ bangkok
படத்தை “ஆல் இன் பிக்சர்ஸ்” நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா தயாரிக்கவுள்ளார். சிம்பான்ஸி வகை குரங்கை வைத்து திருட்டு, கொள்ளையடிப்பது போன்றவையை பின்புலமாகக் கொண்ட காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது கொரில்லா.

Shalini Pandey
இன்று காலை இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Gorilla FLP
