fbpx
Connect with us

Cinemapettai

கொள்ளையடிக்க கொரிலாவை கூட்டிச்சென்ற ஜீவா.! கொரிலா சில நிமிட காட்சி .!

gorilla

Videos | வீடியோக்கள்

கொள்ளையடிக்க கொரிலாவை கூட்டிச்சென்ற ஜீவா.! கொரிலா சில நிமிட காட்சி .!

ஜீவா நடிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் கொரிலா இந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.

மேலும் காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் சதீஷ் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள், படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கொரிலா நடித்துள்ளது, அதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சில நிமிட காட்சிகள் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top