Connect with us

Cinemapettai

நீயா நானா கோபிநாத்தின் புதிய அவதாரம்.. அட மாஸ் பண்ணுங்க பாஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீயா நானா கோபிநாத்தின் புதிய அவதாரம்.. அட மாஸ் பண்ணுங்க பாஸ்

கோபிநாத் என்று சொன்னால் பலரும் யாரென்று தான் யோசிப்பார்கள். அதுவே நீயா நானா கோபிநாத் என சொல்லும் பட்சத்தில் கோட் – சூட், பரபரப்பான விவாதமேடை, விஜய் டிவி என தொடர்ச்சியாக நினைவுக்கு வரும். இவரால் நிகழ்சிக்கு பெருமையா அல்லது நிகழ்ச்சியால் இவருக்கு பெருமையா என்று கூட ஒரு விவாதம் நடத்தலாம் .

கோபிநாத் ஒரு படத்தில் ஹீரோவாகிறார். ‘இது எல்லாத்துக்கும் மேல’ என்ற இந்தப்படத்தை பாரதி கணேஷ் இயக்குகிறார். இவர் தமிழில் 1999ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் கண்ணுபட போகுதய்யா படத்தை இயக்கியவர். இந்த  படத்தில் கோபிநாத்துடன் இணைந்து சதீஷ், அக்ஸிதா, ராகுல், ஷோபன், மவுரியா, ஆதித்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த அவசரகதியான உலகில் பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக கவனிக்க தவறிவிடுகின்றனர். நல்வழியில், நன்னெறியுடன் வளர்க்க வேண்டிய அவசியத்தை இப்படம் உணர்த்தும் வகையில் ரெடியாக உள்ளது. நவம்பர் மாதத்தில் ஷூட்டிங் துவங்குமாம்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top