பிரபல மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே அவ்வப்போது சர்ச்சையான புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ

வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

அந்தவகையில் இவர் தனக்கென ஒரு அப்ளிகேஷனை (App) அண்மையில் வெளியிட்டார். இதில் இவரைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைக்கும்படி செய்துள்ளார். கூடவே தனது நிர்வாண புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட கூகுள் நிறுவனம் இந்த அப்ளிகேஷனை உடனடியாக தடை செய்தது.

அதிகம் படித்தவை:  பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ பட மேக்கிங் வீடியோ !