fbpx
Connect with us

சன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…

News | செய்திகள்

சன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…

கூகுள் தேடலில முன்னுக்கு வந்த தென்னிந்திய நடிகை.

கூகுள் தேடலில் கடந்த வருடம் சன்னி லியோன் முன்னணி இடத்தில் உள்ளார். ஆனால் தற்பொழுது அவரை பின்னுக்கு தள்ளி தென்னிந்திய நடிகை ஒருவர் அந்த இடத்தை பிடித்துள்ளார். இது அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

#PriyaPrakashVarrier

 

ஒரு ‘அடார் லவ்’ படத்தின் டீசர் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். அந்த டீசரில் அவர் கண் சிமிட்டும் காட்சியால் அந்த டீசர் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரே  இரவில் அவர் அனைத்து ரசிகர்களும் கூகுளில் தேடலில் தேடப்பட்டார். அதனால் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா, nick jonas மற்றும் சல்மான் கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top