India | இந்தியா
அதிர்ச்சி தகவல் கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடபடுகிறது.!
கூகுள் நிறுவனம் தனது சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுகிறது இதை அந்த நிறுவனமே நேற்று இரவு அறிவித்திருக்கிறது, இணையங்களில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் கூகுள் நிறுவனம்,

தற்போது இருக்கும் டெக்னாலஜிக்கு ஏற்றவாறு தன்னை அப்டேட் பண்ணி கொண்டே இருக்கிறது அதனால் எந்த புதிய டெக்னாலஜி வந்தாலும் அப்டேட்கள் வந்தாலும் அதை அடித்து ஓரங்கட்டிவிட்டு தான் தான் முதலிடம் என்று பல வருடங்களாக இருக்கிறது கூகுள் நிறுவனம்.
சாதாரணமாக மொபைல் பயன்படுத்துவார்கள் குறைந்தது ஒரு நாளைக்கு பத்து தடவையாவது கூகுல் பயபடுதுகிரார்கள் மேப் பார்க்கிறார்கள், இல்லையென்றால் ஜிமெயில், Youtube, கூகுள்பிளஸ், கூகுள் டிரைவ் என கூகுள் இணையத்திலிருந்து எதையாவது பயன்படுத்துகிறார்கள் மக்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு கூகுள் நிறுவனம் தங்களது சோசியல் நிறுவனமான கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதாக நேற்று அறிவித்துள்ளார்கள் கூகுள் பிளஸ் பயன்படுத்தும் 5 லட்சம் பயனர்களின் கணக்கு ஹாக் செய்யப்பட்டுள்ளதாள் அவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது, இதனால் ஜிமெயில் ஐடி, பெயர், பாலினம் ஆகிய தகவல்கள் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது ஆனால் அதை இதுவரை யாரும் தவறாக பயன்படுத்த வில்லை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
