கடந்த சில வருடங்களுக்கு முன் கூகுள் வெளியிட்டு தோல்வி அடைந்த Android one மீண்டும் தற்போது Xiaomi நிறுவனத்துடன் கைகோர்த்து வெளிவந்துள்ளது.

கூகுளின் Android one முறையான ஹார்டுவேர் அமையாததால் தோல்வியான பதிப்பாகியது. ஆனால் தற்போது அது Xiaomiயுடன் MI A1 என்னும் மாடலில் மீண்டும் களமிறங்கியுள்ளது.

மொபைல் விற்பனையில் தற்போது பெரும் நிறுவனங்களுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் பிடித்தமான மொபைல்தாங்க MI.
இந்த மாடலின் முக்கிய சிறப்பம்சங்கள் மூன்று. அதில் ஒன்று கூகுளின் Android one, மற்றொன்று இதன் கேமரா, மற்றொன்று இதன் ஆடியோ.

இந்த மொபைல்ல இரண்டு கேமராக்கள் இருக்கு. ஒன்று வைடு ஆங்கிள் கேமரா, மற்றொன்று Telephoto Lense. பல நல்ல விசயங்களை இதன் கேமரா உள்ளடக்கி இருந்தாலும் கலர் எக்ஸ்டிராக்ஷன் இதில் சற்று குறைவாக உள்ளது. இதன் ஆடியோ வேறெந்த MI மாடளுக்கும் இல்லாத அளவிற்கு 600 ohm சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.google android

மற்ற mi மாடல்களை விட இதன் Battery அளவு குறைவாக இருந்தாலும் (3080mAH) Android one சாப்ட்வேர் உபயோகத்தினால் Battery, Performance, Heating போன்ற எந்த பிரச்சனையும் வராது என்று உத்திரவாதம் அளித்துள்ளது MI நிறுவனம்.

அதிகம் படித்தவை:  மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 நாள் வேலையா?

இது தவிர இதன் சாப்ட்வேர் செக்யூரிட்டி பாட்ச் அப்டேட் ஒவ்வொரு மாதமும் வரவிருக்கிறது. மேலும் 2017 இறுதிக்குள் Android O அப்டேட் இந்த மாடலுக்கு கிடைக்கும் என MI நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் தற்போதைய பதிப்பான A1 போனின் specification இதோ

SIM Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
Type LTPS IPS LCD capacitive touchscreen, 16M colors
Size 5.5 inches (~70.1% screen-to-body ratio)
Resolution 1080 x 1920 pixels (~403 ppi pixel density)
Protection Corning Gorilla Glass (unspecified version)
OS Android 7.1.2 (Nougat), planned upgrade to Android 8.0 (Oreo)
Chipset Qualcomm MSM8953 Snapdragon 625
CPU Octa-core 2.0 GHz Cortex-A53
Card slot microSD, up to 128 GB (uses SIM 2 slot)
Internal 64 GB, 4 GB RAM
Primary Dual 12 MP (26mm, f/2.2; 50mm, f/2.6), phase detection autofocus, 2x optical zoom, dual-LED (dual tone) flash
Features 1.25 µm/ 1.0 µm pixel size, geo-tagging, touch focus, face detection, HDR, panorama
Video [email protected], [email protected]
Secondary 5 MP, 1080p
Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
WLAN Active noise cancellation with dedicated mic
Bluetooth Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot
GPS Yes, with A-GPS, GLONASS, BDS
Infrared port Yes
Radio FM radio
USB 2.0, Type-C 1.0 reversible connector
Sensors Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass
Browser HTML5
Battery Non-removable Li-Ion 3080 mAh battery
Colors Black, Gold, Rose Gold

அதிகம் படித்தவை:  மீண்டும் வெடித்த பிரச்சனை.! திரிஷா மனசு வைத்தால் மட்டுமே சாமி 2 படத்தை பண்ண முடியும்.!

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: Nokiaவுக்கு அப்பறம் ஏழைகளுக்கான போன் mi மற்றும் redmiதான்.