Connect with us
Cinemapettai

Cinemapettai

கூகுள்லையே மெர்சல் ஆக்கும்-விஜய்யின் மெர்சல் அதிரும் கூகுள்.

mersal audio teaser 1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கூகுள்லையே மெர்சல் ஆக்கும்-விஜய்யின் மெர்சல் அதிரும் கூகுள்.

பைரவா’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அட்லீ கதை – வசனம் எழுத, ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார்.

சத்யராஜ், வடிவேலு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, உள்ளிட்ட பலர் இப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.mersal audio teaser 1

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் மெர்சல் படம் மாஸாக தயாராகி வருகிறது. படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. அதோடு படத்தின் முழு பாடலும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி பிரம்மாண்ட மேடையில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரம் டுவிட்டரில் மெர்சல் அதிக அளவில் டிரண்ட் செய்யப்பட்டதாக Google India பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு சந்திர கிரகணம் மற்றும் Raksha Bandhan போன்ற விஷயங்களும் டிரண்டாகி இருக்கிறதாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top