fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சர்கார் விஜய் போல ஸ்டைலாக வாக்களிக்க வந்தாரா கூகிள் CEO சுந்தர் பிச்சை ? வைரல் போட்டோவின் பின்னணி இது தான்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சர்கார் விஜய் போல ஸ்டைலாக வாக்களிக்க வந்தாரா கூகிள் CEO சுந்தர் பிச்சை ? வைரல் போட்டோவின் பின்னணி இது தான்.

சுந்தர் பிச்சை அவர்களை மனதில் வைத்து தான், சுந்தர் ராமசாமி கதாபாத்திரத்தை சர்கார் படத்தில் முருகதாஸ் உருவாக்கி இருப்பார்.

சர்கார் படத்தின் கதை ஆரம்பம் ஆவதே வாக்களிக்க வந்த இடத்தில் நேர்ந்த ஏமாற்றம் தான். அதன் பின் கதை விறுவிறுவென வேற லெவெலில் செல்லும்.

அதை விடுங்க, நம்ம விஷயத்துக்கு வருவோம். நேற்று முன் தினம் மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்று காலை ‘சர்கார்’ திரைப்படத்தில் வருவது போல் கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்களித்தார் என்று  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

sundar pitchai

sundar pitchai

அது தவறான செய்திதான். சுந்தர் பிச்சை இப்போது அமெரிக்கா குடிமகன் ஆகிவிட்டாராம். 2017 இல் அவர் ஐஐடி-க்கு வந்த பொழுது எடுத்த போட்டோவை.

யாரோ தற்பொழுது அப்லோட் செய்ய அது வைரலாகி வந்தது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top