fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

GOOGLE PAY, AMAZON PAY ஆப்பு வைத்த RBI.! 24 மணி நேர கெடு அதிர்ச்சியில் மக்கள்

amazoneoogle

India | இந்தியா

GOOGLE PAY, AMAZON PAY ஆப்பு வைத்த RBI.! 24 மணி நேர கெடு அதிர்ச்சியில் மக்கள்

இந்தியாவில் மக்கள் அதிகமாக பணபரிவர்த்தனை செய்வதற்கு கூகுள் நிறுவனம், ஓலா நிறுவனம், உபேர் நிறுவனம், அமேசான்  போன்ற முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனம் சேகரிக்க  வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களும் வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமிக்கப்படுவதால் தற்போது ஆர்பிஐ புதிதாக வரைமுறையை கொண்டு வந்துள்ளது.

அது என்னவென்றால் இந்திய மக்களின் தகவல்கள் இந்தியாவில் உள்ள சர்வர்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும். இதனைக் குறித்து அடுத்த 24 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று  கட்டளையிட்டுள்ளது.

இதனால் கூகுள் பே (GOOGLE PAY) , அமேசான் பே (AMAZON PAY) நிறுவனங்கள் அனைத்தும் இதற்கான நடவடிக்கை முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த தகவல்கள் வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமிப்பதால் நமது மக்களின் ரகசியங்கள் அனைத்தும் திருடப்படலாம் என்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top