Connect with us
Cinemapettai

Cinemapettai

கூகுளிடம் கோடிக் கணக்கில் இழப்பீடு கேட்ட இந்திய வம்சாவளியினர்.! கூகுளின் கூல் பதில்

google-case

India | இந்தியா

கூகுளிடம் கோடிக் கணக்கில் இழப்பீடு கேட்ட இந்திய வம்சாவளியினர்.! கூகுளின் கூல் பதில்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க இருப்பதால் அதில் ஜனநாயக கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் துளசி கபார்ட். இவர் இந்திய வம்சாவளியை  சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான ஜனநாயக கட்சியின் முதல் சுற்று விவாதம் போன மாதம் ஜூன் 26, 27 நடைபெற்றது.  துளசி கபார்ட் நிதி திரட்டுவதற்கான விளம்பரம் கூகுளில் குடுக்கப்பட்டது.  ஆனால் கூகுள் நிறுவன 6 மணி நேரத்திற்கு மேலாக நிதி திரட்டுவதற்கான  விளம்பரத்தை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.

இதனால் துளசி கபார்ட் டீம் அதிக அளவு எதிர்பார்த்த நிதி திரட்ட பெறமுடியாமல் திணறி உள்ளனர்.  இந்த விளம்பர ஒப்பந்தம் போடப்பட்டு முடுக்கி விடப்பட்டுள்ளதால் Google நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கு இழப்பீடாக ரூபாய் 345 கோடி கூகுள் நிறுவனம் தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கூகுள் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டதற்கு, சந்தேகத்தின் அடிப்படையில் அவர் விளம்பரம் நிறுத்திவைக்கப்பட்டன ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top