அசைவத்துக்கு இணையான சைவ உணவு..! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.. மீனுக்கு பதிலாக வாழைக்காய்

ஒரு மனிதன் எப்போதும் அசைவ உணவை நாவின் சுவைக்காக மட்டுமே மற்றொரு உயிர் இனத்தைக் கொன்று உண்கிறான். ஆனால் அசைவத்தால் எந்த ஒரு ஆரோக்கியம் இல்லை என பலர் கூறி வருகின்றனர். ஆனால் சைவ உணவில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இயற்கை மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

ஆனால் சைவ உணவில் பலரும் அதன் ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

இதோ உங்களுக்காக,

  1. ஆட்டுக்கறியை விட மேலானது- வெண்பூசணிக்காய்
  2. கோழிக்கறியை விட மேலானது -கோவைக்காய்
  3. பன்றிக்கறியை விட மேலானது -முருங்கைக்காய்
  4. மீன்க்கறியை விட மேலானது -வாழைக்காய்
  5. ஒட்டக்கறியை மேலானது -கொத்தவரங்காய்
  6. நண்டுகறியை விட மேலானது -பீர்கங்காய்
  7. மாட்டுக்கறியை விட மேலானது -தேங்காயை
  8. புறாக்கறி விட மேலானது -அரைக்கீரை
  9. முட்டையை விட மேலானது -கத்தரிக்காய்

Leave a Comment