fbpx
Connect with us

Cinemapettai

நடிகர் பின்னாலேயே நாய்க்குட்டி போல் சுற்றி வரும் பிரபல நடிகை.. அப்படி என்ன வசியம் செஞ்சாரோ

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு

நடிகர் பின்னாலேயே நாய்க்குட்டி போல் சுற்றி வரும் பிரபல நடிகை.. அப்படி என்ன வசியம் செஞ்சாரோ

பிரபல நடிகர் ஒருவர் என்ன சொன்னாலும் அதை மறுக்காமல் செய்து வருகிறாராம் அந்த பிரபல நடிகை. இதனால் கோலிவுட் வட்டாரங்களில் அப்படி என்ன வசியம் செய்தாரோ தெரியவில்லை என புலம்புகிறார்கள்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் அந்த பிரபல நடிகை. நடிக்கத் தெரியவில்லை என்றாலும் அழகை வைத்து சிலகாலம் மேனேஜ் செய்து கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் எந்தவித பந்தாவும் இல்லாமல் சினிமாவில் இருப்பதால் அவரது கேரியர் தற்போது உச்சத்தில் உள்ளது. எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்க ரெடி ஆக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

ஆனால் அந்த நடிகையோ பிரபல நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் தான் நீண்டகாலமாக இருந்து வருகிறாராம். அவர் சொல்வதுதான் வேதவாக்கு. காரணம் அந்த நடிகருடன் நடித்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று நடிகையின் வெற்றிக்கு பெரிதும் உதவிய நன்றிக்கடன் தானாம்.

அந்த நடிகரோ எப்படியாவது இந்த நடிகையை கழட்டிவிட ஆசைப்பட்டு சினிமாவிலேயே எவரும் சொல்லாத கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதற்கும் நடிகரின் மேலுள்ள விஸ்வாசத்தால் எதுவும் சொல்லவில்லையாம். அதை ஏற்றுக்கொண்டு நடிகரை ஆச்சரியப்படுத்தி விட்டார்.

இதனால் தற்போது மீண்டும் நடிகையின் மீது அந்த நடிகருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். எப்போது வேண்டுமானாலும் குடும்பத்தில் பஞ்சாயத்து வரலாம் என்கிற அளவுக்கு நடிகரின் சமீபத்திய நடவடிக்கைகள் இருந்து வருகிறதாம்.

இப்படி ஹீரோவின் பின்னால் நாயை போல சுற்றி வரும் அந்த நடிகையை பார்த்து சினிமா உலகமே அப்படி என்ன வசியம் செய்து விட்டாரோ தெரியவில்லையே என புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top