Tamil Cinema News | சினிமா செய்திகள்
உங்க பொண்ணு எப்படின்னு காட்ட வந்துருக்கீங்க! கோலி சோடா 2 ஸ்னீக் பீக்
Published on

‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை, தானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ மூலம் தயாரித்து, இயக்கியுள்ளார் விஜய் மில்டன்.
இப்படத்தில் இயக்குனர்கள் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.செம்பன் வினோத் ஜோஸ், ரோகினி, சுபிக்ஷா, கிருஷா குருப், ரக்ஷிதா பாபு, பரத் சீனி, வினோத், எசக்கி பரத் ஆகியோரும் நடித்துள்ளனர். அச்சு இசை. தீபக் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 14 ரிலீசாகிறது.
