fbpx
Connect with us

சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கம். கோல்ட் ஹிந்தி பட டீஸர் !

News / செய்திகள்

சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கம். கோல்ட் ஹிந்தி பட டீஸர் !

ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின் இந்திய
ஹாக்கி அணி எவ்வாறு போராடி லண்டன் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றது என்பதை மையக்கதையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் கோல்டு .

akshay kumar in gold

அக்ஷ்ய குமார், அமித் சாத், மௌனி ராய் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ரீமா காகெட்டி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் இன்று வெளியானது .

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில் தற்பொழுது போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top