Connect with us

Cinemapettai

venkat-prabhu-manadu-starts

Cinema News | சினிமா செய்திகள்

மூடிய மாநாட்டை திறக்கும் வெங்கட் பிரபு.. ஆனா சிம்பு இல்ல.. இந்த நடிகர்தான் ஹீரோ என தகவல்

மாநாடு தயாரிப்பாளர் “எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை”. என படம் தொடராது என அறிவித்து விட்டார்.

இயக்குனர் வெங்கர் பிரபு “என் பிரதர் சிம்புவுடன் வேலை செய்ய முடியவில்லை. தயாரிப்பாளாரின் நிதி பிரச்சனையினால் எடுத்த முடிவை மதிக்கறேன்” என கூறிவிட்டார். இதனால் படம் அவளோதானா என்று நினைக்கையில்,

இது அரசியல் கட்சிக்கு வரப்போகும் நடிகர்களுக்கு இது நல்ல கதை என செய்திகள் பரவியது. அதனால் சினிமாவையும் அரசியலையும் சேர்த்து பார்ப்பவர் விஷால். அதனால் இந்த கதை அவரை வைத்து தொடங்கும் என கூறுகின்றனர்.

அப்படி படம் விஷாலை வைத்து வந்தால், விஷால் அடுத்த தேர்தலில் நிற்பது உறுதி.

vishal-news

vishal-news

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top