fbpx
Connect with us

Cinemapettai

பட்டயகிளப்பும் காட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் கடைசி ட்ரைலர் !

Videos | வீடியோக்கள்

பட்டயகிளப்பும் காட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் கடைசி ட்ரைலர் !

Godzilla: King of the Monsters மைகேல் டோஹெர்த்தி இயக்கியுள்ள படம். 2104 இல் வெளியான காட்ஜில்லா படத்தின் தொடர்ச்சி இது.

அதீத சக்தி கொண்ட ராட்சச ஜந்துக்கள் மீண்டும் உயிர்த்தெழ, மனிதன் உயிர் வாழ்வதே பெரிய சவாலாக அமைகிறது. மோதரா, ரோடன் மற்றும் மூன்று தலை உடைய கிங் கிதோரா என இந்த மூவரையும் எதிர்த்து காட்ஜில்லா சண்டை போடுவது போன்ற திரைக்கதை அமைத்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரங்களில் கைல் சேண்ட்லர், வேரா ஃபார்மிகா, சாலி ஹாக்கின்ஸ், மில்லி பாபி ப்ரவுன் ஆகியோர் நடிக்கின்றனர். இதனை ‘வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸ்’, மற்றும் லெஜென்டரி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. காட்ஜில்லா, காங் – ஸ்கல் ஐலாந்து படங்களை தொடர்ந்து வெளிவரும் மூன்றாவது படம்.

இப்படத்தின் புதிய ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தை அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top