Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

சிங்கத்தின் பசி(லால்) vs மானின் பயம்(நட்ராஜ்) பதறவைக்கும் காட்ஃபாதர் ட்ரைலர்

காட்ஃபாதர்

அதியமானாக நட்ராஜ் – மருது சிங்கமாக லால் நடித்துள்ள படம். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படம். ஜெகன் ராஜசேகர் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு சண்முக சுந்தரம். எடிட்டிங் புவன் ஸ்ரீனிவாசன். இசை நவீன் ரவீந்திரன். GS Arts மற்றும் Firstclap நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலரை இன்று சந்தானம், கார்த்திக் சுப்புராஜ் தங்கள் த்விட்டேர் பக்கங்களில் வெளியிட்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top