fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித் தவறவிட்ட சர்வதேச அளவில் ரீச்சான டைட்டிலை தன் வசமாக்கிய நட்ராஜ்.  வைரலாகுது விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் தவறவிட்ட சர்வதேச அளவில் ரீச்சான டைட்டிலை தன் வசமாக்கிய நட்ராஜ்.  வைரலாகுது விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

அதியமானாக நட்ராஜ் – மருது சிங்கமாக லால். காட் ஃபாதர் முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

உலகளவில் டான் படங்களுக்கு ட்ரெண்ட் செட் செய்த காட் ஃபாதர் பட தலைப்பினை தங்கள் படத்துக்கு வைத்துள்ளனர் இந்த டீம்.

பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற நடராஜன், மற்றும் லால் நடிக்கும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படம். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெகன் ராஜசேகர் என்பவர் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு சண்முக சுந்தரம். எடிட்டிங் புவன் ஸ்ரீனிவாசன். விரைவில் ட்ரைலர் மற்றும் இசை வெளியாக உள்ளது.

GOD FATHER

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன் ட்விட்டரில் நேற்று மாலை காட் ஃபாதர் பட போஸ்டரை வெளியிட்டார்.

‘காட் பாதர்’ என்ற தலைப்பு, கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான படத்திற்கு வைக்கப்பட்டது. பின்னர் வரி விலக்கு காரணமாக அந்த திரைப்படம் ‘வரலாறு’ என்று பெயர் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top