சமூக வலைதளங்களை இரண்டு நாளாக வைரல் செய்தி என்றால் அது புருவ டான்ஸ் பிரியா வாரியர் தான் இவரை பற்றி செய்தி தான் எல்லா மீடியாவும் பேசுகிறது.

priya

இன்று அவர் மீதும் படக்குழு மீதும் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது தற்பொழுது இந்த செய்தி வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

மேலும் ரசிகர்கள் தான் புருவ டான்சை விரும்பினார்கள் ஆனால் தற்பொழுது பிரபல தொகுப்பாளர், நடிகருமான கோபிநாத் அவரின் புருவ டான்ஸ் குறித்து ட்விட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் மனைவி டுவிட்டரில் இல்லை என்று இப்படி போடுகிறீர்களா என்று நிறைய பேர் கலாய்த்து டுவிட் போட்டு வருகின்றனர்.

சார் நீங்க மைன்ட் வாய்ஸ்ன்னு நெனைச்சி சத்தம்மா பேசிட்டு இருக்கீங்க உங்க மனைவி பாத்துட்டு அடிக்கிறதுக்குள்ள போஸ்ட் டெலிட் பண்ணுங்க.

தப்புனே உங்க வீட்டம்மா ட்விட்டர்ல இல்லன்ற தைரியமா

சார் நீங்களுமா?

என்ன அண்ணா நீங்களும் கவுந்துட்டிங்களா ??

இது கோபிநாத்தின் டூ மச் எக்ஸ்பிரஸன் ஒரு சிறிய இடைவெளிக்கு மறுபடியும் ஆரம்பிப்போம் ..

நான் லாம் school போனப்ப சத்துணவு எப்ப போடுவாங்க னு think பன்னியே waste ஆ போய்ட்டேன். ஆனால் இந்த school லாம் எங்க இருக்கோ நல்லாருக்கட்டும்.

வாங்க, வந்து டோக்கன் போட்டு வரிசையில நில்லுங்க…

அதிகம் படித்தவை:  புருவ டான்ஸ் பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!