fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கோவா பட நடிகை உச்ச கவர்ச்சி.. ஸ்தம்பித்து போன இணையதளம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோவா பட நடிகை உச்ச கவர்ச்சி.. ஸ்தம்பித்து போன இணையதளம்

பியா பஜ்பை வெற்றிப் படமான கோவா, கோ ஆகிய படங்களில் நடித்து அவ்வப்போது மாடலிங் புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள உச்ச கவர்ச்சியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக நெருங்கிவா முத்தமிடாதே என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.  மிக விறுவிறுப்பான கதை களத்தில் நடிக்கும் இவர் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

goa-PiaBajpai

goa-PiaBajpai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top