Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

ஜெயம் ரவி வெளியிட்ட பிரித்விராஜ் பாண்டியராஜன் – ஓவியா நடிக்கும் “கணேஷா மீண்டும் சந்திப்போம்” ட்ரைலர்.

கணேஷா மீண்டும் சந்திப்போம்

இது ஒரு காதல் கலந்த நகைச்சுவை திரைப்படம். ரத்தீஷ் ஏர்டே இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஹரிகீதா மற்றும் ஸ்கைவே பிக்ச்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

ganesha-meendum-santhipom

ganesha-meendum-santhipom- feat

ப்ரிதிவ்ராஜன், ஓவியா, தேவிகா நம்பியார், சிங்கம் புலி, விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சிபி இசை அமைத்துள்ளார். விபின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொங்கல் ஸ்பெஷலாக இப்படத்தின் ட்ரைலரை ஜெயம் ரவி வெளியிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top