Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

கர்ப்பிணி கீதாஞ்சலி செல்வராகவனின் போட்டோ ஷூட்- டூ மச் என கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

செல்வராகவன் – தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் இவரும் ஒருவர். இளசுகளின் பல்ஸ் அறிந்து படம் எடுப்பவர். பல ஜானர்களில் படங்கள் எடுத்து நம்மை அசத்தியவர். சூர்யாவின் “NGK ” முடித்துவிட்டு அடுத்த ஸ்க்ரிப்ட் பணிகளில் உள்ளார், தனுஷ் ஹீரோ. எஸ் ஜே சூர்யாவை வைத்து எடுத்த “நெஞ்சம் மறப்பதில்லை” ரிலீசுக்காக்க காத்திருக்கிறது. மேலும் சந்தானத்துடன் “மன்னவன் வந்தானடி” என்ன என்பது தெரியாத நிலையில் உள்ளது.

திருமண வாழ்க்கை – இவருடைய முதல் மனைவி நடிகை சோனியா அகர்வால். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். சில வருடம் கழித்து செல்வராகவன் தன் பேமிலி பிரென்ட் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

selva – gita

இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் தான் 3ஆம் முறையாக கர்ப்பமாக இருக்கிறேன் என கீதாஞ்சலி செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

gitanjali selvaraghavan

இந்நிலையில் இவர் போட்டோஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

gitanjali selvaraghavan

எனினும் இந்த ஸ்டைல் போட்டோ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top