சாதாரன மக்கள் தான் பாலியலில் சிக்கி தவிக்கிறார்கள் என்றால் சினிமாவில் இருப்பவர்களும் இந்த பாலியல் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள்.

ஆம் கர்நாடகாவை சேர்ந்த இளம் நடிகர் சுப்ரமண்யா என்பவர் மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.இது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த பெண் பேஸ்புக் மூலம் சுப்ரமண்யா பழக்கம் ஏற்ப்பட்டது அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது பின்பு அந்த பெண்ணை தனது அக்கா வீட்டு நிகழ்ச்சிக்கு போகலாம்னு சொல்லி வேறொரு வீட்டிற்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தற்பொழுது அந்த பெண்ணை இளம் நடிகர் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்,மேலும் 10 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால் சுப்ரமண்யா குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதை அறிந்த உடன் இளம் நடிகர் தலைமறைவாகி விட்டதாகவும், போலீஸ் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.