நடனத்தை பிடிக்காதவர்கள் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நடனம் என்றால் மிகப் பிடித்த ஒன்று தான் அதுவும் துள்ளலான ஒரு இசையை கேட்டால் உடனே கால் தானாக ஆட ஆரம்பித்துவிடும்.

அதிகம் படித்தவை:  உங்களை காதலில் மூழ்கடிக்க வந்துவிட்டது "100%காதல்" ஏனடி ஏனடி லிரிக்ஸ் வீடியோ.!

அப்படி தான் இந்த வீடியோவில் குழுவாக சேர்ந்து ஆடிய நடனம் அனைவரையும் ஈர்த்துள்ளது ஜோதா அக்பர் படத்தில் வரும் பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடியுள்ளார் பெண்கள் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

Jashn e bahara | Belly Dance

Such a perfect choreography for this awesome song. 😍❤Follow us: www.instagram.com/kalakaarsappCredits: Stepz Studio

Posted by Kalakaars on Saturday, November 10, 2018