rio and sruthi

சினிமாவில் இருப்பதை விட இன்று டிவி தொகுப்பாளர்களுக்கும் இப்போது நிறைய ரசிகர்கள் வந்துவிட்டனர் என்பதே உண்மை , அதிலும் ரியோ என்ற தொகுப்பாளருக்கு சொல்லவே வேண்டியது இல்லை , அவருக்கு பெண் ரசிகர்கள் மிக அதிகம்.

ரியோ விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்து இருந்தார், கடந்த சில நாட்களுக்கு முன் தன்  காதலி ஸ்ருதியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார், அதனுடைய புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ரியோ  அவருடைய வருங்கால மனைவி ஸ்ருதியின் பிறந்தநாளை ஒரு மாலில் மிகவும் விமர்சையாக கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரியோ.